Tamil News
Headlines from Tamil outlets worldwide - tap any story to read it at the source.
511 headlines in Global
Global'இரு நாட்கள் உயிர் பயத்தில் இருந்தோம்' – நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களின் அனுபவம்
''எங்களுடன் தங்கியிருந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் வரவே, இறங்கி மலை உச்சியில் ஏறித் தப்பிவிட்டனர். அவரைச் சந்தித்தபோதுதான் உயிர் பயத்தை உணர முடிந்தது."
Globalபுதிய சாதனங்களைவிட பழைய தொழில்நுட்பங்களை ஹேக் செய்ய முடியாதா? ஏன்?
ஹேக்கிங் குறித்த அச்சம் காரணமாக, புதிய தலைமுறை சைபர் குற்றவாளிகளால் பெரும்பாலும் கவனிக்கப்படாத பழைய தொழில்நுட்பங்களை சிலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது எவ்வளவு பாதுகாப்பானது?
Globalகண் தானம் யாரெல்லாம் செய்யலாம்? கண்ணாடி அணிந்தவர்கள் செய்யக் கூடாதா? அறிவியல் உண்மைகள்
கண்ணாடி அணிந்தவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் கண் தானம் செய்யலாமா? ஒருவர் இறந்து எவ்வளவு நேரத்திற்குள் தானம் செய்தாக வேண்டும்?
Globalநேபாளம் - சீனா எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் உருவானது எப்படி?
நேபாளம், சீனா இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எப்படி உருவானது? அதில் சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது?
Globalசிந்து நதி நீர் ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் நிரந்தர நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்ததா? இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
Globalநேபாளம்: ஆற்றில் அடித்து வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு
நேபாள வெள்ளத்தில் சித்வான் ஆற்றில் 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய உடல்களை மீட்க நேபாள ஆயுதக் காவல் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Globalரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி திருப்பி செலுத்தினால் போதுமா? தொழிலதிபர் வழக்கில் புதிய உத்தரவு
சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த கோரிக்கைத் தொகை ₹22,006.57 கோடியாகும். கடன் வழங்குநர்களுக்கு ₹6.25 கோடியும், இந்த நடவடிக்கைக்கான செலவுகளுக்காக ₹25 லட்சமும் வழங்குவதற்கு தீர்வுத் திட்டம் முன்மொழிகிறது. இதுகுறித்த என்சிஎல்டி-யின் புதிய உத்தரவு என்ன?
Globalபாகிஸ்தான் அணியில் 7 வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் திடீர் நீக்கம் - தொடருக்கு நடுவே நடவடிக்கை ஏன்?
இங்கிலாந்துக்கு எதிரான தொடரைத் தோல்வியுடன் முடித்த பாகிஸ்தான், அதிரடி நடவடிக்கையாக 7 வீரர்களை அணியில் இருந்து நீக்கியதுடன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத 5 வீரர்களை அணியில் சேர்த்து, தலைமைப் பயிற்சியாளரையும் விடுவித்துள்ளது.
Global'நிலவின் மேற்பரப்பு போல தெரிகிறது': பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு - சுமார் 600 சுரங்க தொழிலாளர் கதி என்ன?
நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்த நீர்மின் நிலைய சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மலைப்பகுதியைத் தகர்த்து தொழிலாளர்களை அடைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
Globalஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சுவிட வேண்டும்? வீட்டிலேயே சுவாச பரிசோதனை செய்யலாமா? 7 முக்கிய விஷயங்கள்
நீங்கள் இருக்கும் இடத்திலேயே செய்யப்படும் இத்தகைய மூச்சு பரிசோதனைகள் உண்மையிலேயே உங்கள் நுரையீரலின் செயல்திறனை அறிய உதவுமா? இத்தகைய சோதனைகளை எல்லோரும் செய்யலாமா என்ற கேள்வி கூட எழலாம்.
Global2004-ல் சோனியா பிரதமராவதை ராகுல் எதிர்த்ததால் மன்மோகன் பிரதமராக்கப்பட்டாரா? சுயசரிதை மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தயக்கத்துடன் அரசியலுக்குள் வந்த வெளிநபராக இருந்து, இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உயர்ந்த அரசியல் பயணத்துக்குப் பிறகு, சோனியா காந்தி தனது சொந்த கதையை தற்போது பகிர்ந்துகொள்கிறார்.
Global'வெள்ளம் வந்தபோது மக்கள் ஓடும் காணொளியில் இருப்பது தமிழர்கள்' - சென்னையில் இருந்து சென்ற 49 பேரின் நிலை என்ன?
சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்து 5 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
Global'இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை' - சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்த மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Globalஜிம்முக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட ஹரியான்வி இசை கலைஞர் - 2 பேரை என்கவுன்டர் செய்த உ.பி போலீஸ்
கடந்த வாரம் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில் பிரபல ஹரியான்வி இசை வீடியோ கலைஞரான அங்கித் பாலியன் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசாருடன் நடைபெற்றதாகக் கூறப்படும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Global'நான் ஏதாவது கொடுக்கலாம் என வந்தேன், ஆனால் அதிகம் பெற்றுவிட்டேன்' - உத்தரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி ராஜிநாமா
உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியான திவ்யா மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது உத்தரப் பிரதேச அரசின் வருவாய்த்துறையில் சிறப்பு செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.
Global'பாட்டி வீட்டுக்கு வந்த குழந்தைகள்' - திண்டுக்கல்லில் வேன் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் பால் வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைசேர்ந்த 4 குழந்தைகள் உயிரிழப்பு.
Globalஉசிலம்பட்டியில் தலித் மாணவி தற்கொலை: பள்ளியில் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் - என்ன நடந்தது?
உசிலம்பட்டியில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தலித் மாணவியை திட்டியதாக எழுந்த புகாரில் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Globalஇந்தியாவின் 'சக்திவாய்ந்த அரசியல் குடும்பம்' பற்றி சோனியா காந்தி புத்தகம் வெளிப்படுத்த போவது என்ன?
1998-ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றபோது, அவர் எதிர்பாராத வகையில் அரசியலுக்கு வந்தவராகவும், பெரும்பாலும் புரிந்துகொள்ள முடியாத அரசியல் தலைவராகவும் இருந்தார்.
Global'பெற்றோர் என் தம்பிக்கு வீடு வாங்க பணம் கொடுத்தனர்; எனக்கு மறுத்தனர்' - குடும்பத்தில் பண தகராறுகளை தீர்க்க 7 வழிகள்
உங்கள் பெற்றோருக்கு மிகவும் பிடித்த குழந்தை என்று ஒருவரை நினைத்து, அவருக்கே அதிக பணம், பரிசுகள் அல்லது உதவிகளை வழங்குகிறார்களா?
Global'டைனோசருடன் மோதுவது போல' - சுறா தாக்கி உயிர் பிழைத்த இளம்பெண் கூறியது என்ன?
சுறா மீன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவர், 4 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளைச் சுறாவை நேருக்கு நேர் எதிர்கொண்ட தருணத்தையும், அதைத் தொடர்ந்து பலமுறை குத்தியதையும் விவரித்துள்ளார்.
Globalவளைகுடா பிராந்தியத்தில் பாகிஸ்தான் செல்வாக்கு அதிகரிக்கிறதா? அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்து
'வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளின் வலையமைப்பில் மைய இணைப்பாக அல்லது முக்கிய இணைப்பாக செயல்படும் நாடு என்ற நிலையைப் பெறுவதற்கு பாகிஸ்தான் படிப்படியாக நகர்ந்து வருகிறதா?' என்பதே கேள்வியாகும்"
Global'ரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி திருப்பி தந்தால் போதும்': தொழிலதிபர் வழக்கில் வந்த உத்தரவால் சர்ச்சை
சுபாஷ் சந்திரா வழக்கில் 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் 99.97 சதவீதத் தொகையைத் தள்ளுபடி செய்து, வெறும் 6.5 கோடி ரூபாயை மட்டும் செலுத்த என்சிஎல்டி உத்தரவிட்டுள்ளது. இது சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு குறித்த பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Globalமக்களை வசியப்படுத்திய ஜப்பானிய கலைஞரின் மாயாஜால படைப்புகள்
ஒளிரும் நிறங்கள், வடிவங்கள், வடிவமைப்புகள் மற்றும் பிரதிபலிப்புகளைப் பயன்படுத்தி, டோக்கியோவில் 97 வயதில் உயிரிழந்த ஜப்பானிய கலைஞரான யயோய் குசாமா, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த அசாதாரணமான, முழுமையாக மாயைக்குள் ஆழ்த்தக்கூடிய கலை உலகங்களை உருவாக்கினார்.
Globalநேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த 97 வயது மூதாட்டி
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தின் அடையாளமாக இந்தக் காட்சிகள் மாறியுள்ளன.